பல குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும் நியாபக மறதியால் தோ்வில் எழுத விட்டுவிடுவார்கள்..அவா்களுக்கு இம்மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள். பள்ளிக்குச் செல்லும் முன் 3 முறை சொல்ல வேண்டும்..இம்மந்திரம் படித்ததை மனதில் பதிய வைத்து நியாபக சக்தியை அதிகாிக்கும் என சுகப்பிரம்பரிஷியின் அருள்வாக்கு சொல்கிறது..
ஸ்ரீ வித்யா ரூபிணி ; சரஸ்வதி ; சகலகலாவல்லி;
சாரபிம் பாதரி ; சாரதாதேவி ; சாஸ்திரவல்லி;
வீணாபுஸ்தக தாரிணி ; வாணி ;க மலபாணி ; வாக்தேவி;
வரநாயகி ; புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே..
No comments:
Post a Comment