Pages
Home
About Us
Programmes
Photos
Thursday, 22 August 2013
சின்ன சின்ன கண்ணா சிங்கார கண்ணா
சிறு பாத சதங்கை
குலுங்கிடவே நீ வர வேண்டும் - உன்
தித்திக்கும் வேணுகானம் கேட்டிட வேண்டும்
திருதுளாய் மனமும் கமழ்ந்திட வேண்டும் - எந்நாளும்
உன் திவ்ய ரூபதரிசனமும் கிடைத்திட வேண்டும்;
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)