Monday, 27 August 2012


சீவலபேரி ஸ்ரீ அழகர் திருக்கோவில் உழவாரப்பணி 16.09.2012 அன்று நடைபெறுகிறது .
விருப்பம் உள்ள அன்பர்கள் தொடர்ப்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
94424 00889           94878 69866               96297 80373

Tuesday, 21 August 2012

SKCT - 20.08.2012



நாள்  : 20.08.2012
திங்கள் கிழமை






          திருநெல்வேலி மாவட்டம் சீவலபேரி   ஸ்ரீ அழகர் பெருமாள் திருக்கோவில் பட்டாச்சார்யர் அவர்களிடம் நித்ய பூஜை படிக்கான பொருட்கள் ஸ்ரீ கிருஷ்ணா கைங்கர்ய சபா சார்பாக கைங்கர்யம் அளித்தல்.

Saturday, 18 August 2012

நன்றி நன்றி நன்றி

எங்களது நிகழ்ச்சிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் 
எங்களது மனமார்ந்த நன்றிகள்